×

உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்ததை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்ததை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தவறாக உள்ளன என்று நீதிபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளே தவறான தகவலை தரலாமா?; பிறகு பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்ததை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : iCourt branch ,Madurai ,iCort branch ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்பு...