×

தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக்கில் உள்ள லார்கிபோரா பகுதியில் வாகனத்தில் வெடி விபத்து

காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக்கில் உள்ள லார்கிபோரா பகுதியில் வாகனத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 4பேரும் ஜம்மு காஷ்மீர் அல்லாத வெளிமாநிலத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

The post தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக்கில் உள்ள லார்கிபோரா பகுதியில் வாகனத்தில் வெடி விபத்து appeared first on Dinakaran.

Tags : Larkipora ,Anantnag ,South Kashmir ,Kashmir ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்