×

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதி

திருவள்ளூர்: திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீர் தேங்கியுள்ளதால் திருமண மண்டபத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர்.

The post திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Tiruvallur ,Tiruthani ,Kanakammasatram government high school ,Tiruthani government school ,
× RELATED உழவு, களையெடுப்பு, அறுவடை உள்ளிட்ட...