×

அக்.17 முதல் வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு


டெல்லி: அக்.17 முதல் வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பணி நடைபெறும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post அக்.17 முதல் வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Delhi ,Election Commission ,Dinakaran ,
× RELATED மோடி குறித்து விமர்சனம் ராகுல்...