×

தமிழக ஆளுநர் ரவியை மாற்றக் கோரி வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது: குடியரசுத் தலைவர் மாளிகை தகவல்

டெல்லி: தமிழக ஆளுநர் ரவியை மாற்றக் கோரி வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆளுநரை மாற்றக் கோரி 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைகோ ஒப்படைத்திருந்தார். வைகோவின் கடிதம் உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழக ஆளுநர் ரவியை மாற்றக் கோரி வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது: குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Governor of Tamil Nadu ,Ministry of the Interior ,President of the ,Republic House Information ,Delhi ,Ministry of Interior ,Governor Rawi of ,Tamil Nadu ,House of Republic Information ,Dinakaran ,
× RELATED அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து...