×

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

தஞ்சை: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து இப்போது கூற முடியாது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

The post கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Alliance ,DMD ,treasurer ,Premalatha Vijayakanth ,Thanjavur ,DMD Treasurer ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா பேட்டி