×

20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை படைத்தது நேபாள அணி

20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை படைத்தது நேபாள அணி, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டின் டி-20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அபாரம். மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்துகளில் 8 சிக்சருடன் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளது.

The post 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை படைத்தது நேபாள அணி appeared first on Dinakaran.

Tags : Nepal ,Dinakaran ,
× RELATED 17வது இந்தியா – நேபாள ராணுவ கூட்டு பயிற்சி: உத்தரகாண்டில் தொடங்கியது