×

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. 3 நிலை போட்டியில் சிஃப்ட் சாம்ரா (594), ஆஷி சௌக்சே பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் 1,764 புள்ளிகள் பெற்று(590), மனினி கௌசிக் (580) புள்ளிகள் பெற்றுள்ளனர்.

The post ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Asian ,Beijing ,Dinakaran ,
× RELATED தைவானைச் சுற்றிலும் 2வது நாளாக நவீன...