×

புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் மலையேற குவியும் பக்தர்கள்!!

விருதுநகர் : புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் மலையேற பக்தர்கள் குவிந்தனர்.புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய இன்று முதல் செப் 30 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் மலையேற குவியும் பக்தர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Puratasi Varapirai Pradosha ,Virudhunagar ,Puratasi Varapirai ,Puratasi ,Varapirai ,
× RELATED சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!