×

பாமக செயற்குழு கூட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பாமக ஆலோசனை கூட்டம் தொழுப்பேடு அருகே நடந்தது. இந்த கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மேலும், நகர செயலாளர் குமார், கருங்குழி பேரூர் செயலாளர் சிவராமன், நிர்வாகிகள் முத்துக்குமார், திருவேங்கடம், முருகன், சந்தோஷ், ராஜா, செந்தில், அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பாமக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Bamako Executive Committee ,Madhurandakam ,Maduraandakam ,Constituency ,Tollupedu ,Kumaravel ,BAMA Working Committee ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் நடைபெற்று...