×

இலங்கை அணி அறிவிப்பு

உலக கோப்பையில் களமிறங்க உள்ள இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தசுன் ஷனகா தலைமையில் மொத்தம் 15 பேர் அடங்கிய இறுதி அணியில்காயம் காரணமாக அவதிப்படும் துஷ்மந்த சமீரா, வனிந்து ஹசரங்கா தேர்வு செய்யப்படவில்லை. இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), குசால் பெரேரா, பதும் நிசங்கா, திமத் கருணரத்னே, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துஷன் ஹேமந்தா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரணா, லாகிரு குமாரா, கசுன் ரஜிதா, தில்ஷன் மதுஷங்கா. ரிசர்வ் வீரர்: சமிகா கருணரத்னே.

The post இலங்கை அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,World Cup ,Dasun Shanaka ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...