×

அரசு பேருந்துகளில் வரும் 28ம் தேதி முதல் ரூ.2,000 தாள்களை பெறக் கூடாது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

சென்னை: அரசு பேருந்துகளில் வரும் 28ம் தேதி முதல் ரூ.2,000 தாள்களை பெறக் கூடாது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அக்.1-ம் தேதி முதல் வங்கியில் ரூ.2,000 நோட்டுகளை செலுத்த இயலாது என்பதால் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

The post அரசு பேருந்துகளில் வரும் 28ம் தேதி முதல் ரூ.2,000 தாள்களை பெறக் கூடாது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் appeared first on Dinakaran.

Tags : Government Buses ,Government Rapid Transport Corporation ,Chennai ,Buses ,Dinakaran ,
× RELATED ஓட்டுநர் உடன் நடத்துநர் தேர்வு...