திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர். குட்டையில் விளையாடியபோது நீரில் மூழ்கி சிறுமிகள் ராஜலட்சுமி(14), மோனிகா(10) ஆகியோர் உயிரிழந்தனர்.
The post வாணியம்பாடி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.