×

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Inspection Centre ,Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Survey Centre ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...