×

அரியலூரில் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து திருடியவர் கைது..!!

அரியலூர்: அரியலூரில் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர். பைக் வாங்குவதுபோல் அதில் ஏறியமர்ந்து சோதனை செய்தவர் திடீரென பைக்கை ஒட்டிச் சென்றார். பைக்கை திருடிச் சென்ற கிருஷ்ணன் என்பவரை மணகெதி சுங்கச்சாவடியில் போலீசார் கைது செய்தனர்.

The post அரியலூரில் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து திருடியவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur Ariyalur ,Ariyalur ,Dinakaran ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...