×

அண்ணா பிறந்தநாளையொட்டி தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை..!!

சென்னை: உலக தமிழராய்ச்சி நிறுவன வளாகத்தில் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர்15 வரை பிறந்தநாளையொட்டி 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடி விலையில் நூல் விற்பனை செய்யப்படும். எழும்பூரிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

The post அண்ணா பிறந்தநாளையொட்டி தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Anna ,Chennai ,World Tamil Research Institute ,Dinakaran ,
× RELATED சென்னையில் அண்ணா சாலை, பூவிருந்தவல்லி...