×

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு..!!

நீலகிரி: கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி குமார் உயிரிழந்தார். சாலையில் நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kumar ,Cherambadi ,Gudalur ,
× RELATED கூடலூரில் 110 கேவி., திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்