×

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண்!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் மனைவி கோகிலவாணியை கொலை செய்துவிட்டு கணவர் சென்னியப்பன் போலீசில் சரணடைந்தார். குடும்பத் தகராறில் மனைவி கோகிலவாணி தலையில் சென்னியப்பன் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு சென்னியப்பன் சரணடைந்துள்ளார்.

The post ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண்!! appeared first on Dinakaran.

Tags : Surampatti, Erode district ,Erode ,Chenniappan ,Kokilavani ,Surampatti ,Erode district ,Surambatti ,Saran ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...