×

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருமாவளவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Leadership Party ,Tirumavavavavan ,Chief Minister ,Muhammad. G.K. Stalin ,Chennai ,Muhammad Muhammad ,Tirumavalavan ,G.K. Stalin ,Vadhaparani ,Leadership ,Party ,Thirumavalavan ,B.C. G.K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...