×

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் கருத்து மறுப்பு!!

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக கருத்து கூற பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளனர். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளை குறிவைத்துள்ள பாரிவேந்தர் தலைமையிலான இ.ஜ.க. கூட்டணி முறிவால் ஏமாற்றம் அடைந்துள்ளது. வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பும் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் கூட்டணி முறிவால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

The post அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் கருத்து மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Parivendar, ,A.C. Shanmugam ,AIADMK- ,BJP alliance ,Chennai ,Parivendar, A.C. Shanmugam ,Dinakaran ,
× RELATED குமரி நாடாளுமன்ற தொகுதி தேர்வு...