×

எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை; அரசியல் தரகர்களின் கேடு செயல் நிறைவேறாது: வன்னி அரசு

சென்னை: எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை; அரசியல் தரகர்களின் கேடு செயல் நிறைவேறாது என வி.சி.க. வன்னி அரசு தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு விசிக வரப்போகிறது என கக்கத்தில் பையை வைத்துக் கொண்டு ஜோசியல் சொல்கிறார்கள் அரசியல் தரகர்கள். பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விசிக சரியாக புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை; அரசியல் தரகர்களின் கேடு செயல் நிறைவேறாது: வன்னி அரசு appeared first on Dinakaran.

Tags : Vanni Govt ,CHENNAI ,V.C.K. ,Vanni ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...