×

அக்.14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என அறிவிப்பு..!!

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அக்.14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

The post அக்.14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : women's rights conference ,Chief Minister ,M. K. Sta ,CHENNAI ,CHENNAI NANDANAM YMCA ,women's rights ,Maidan ,M.K.Sta ,Dinakaran ,
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...