×

சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் ரத்து..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, பெங்களூரு செல்ல இருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Bangalore ,Chennai ,Karnataka ,Dinakaran ,
× RELATED மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை...