×

புதுக்கோட்டை மாணவன் தற்கொலை விவகாரம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

The post புதுக்கோட்டை மாணவன் தற்கொலை விவகாரம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க புதிய அமைப்பு