×

அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறிக்கும்: சஞ்சய் ராவத்

டெல்லி: அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொள்ளும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது என சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

 

The post அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறிக்கும்: சஞ்சய் ராவத் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Sanjay Raut ,Delhi ,Shiv Sena ,Sanjay Rawat ,Dinakaran ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!