×

திருச்சி பஞ்சப்பூர் கிராமத்தில் டைட்டல் பார்க் அமைக்க டெண்டர்..!!

திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் கிராமத்தில் டைட்டல் பார்க் அமைப்பதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அக்டோபர்.26க்குள் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்க டைட்டல் பார்க் நிறுவன மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். சென்னை, கோவையில் டைடல் பார்க் உள்ள நிலையில் மதுரையில் டைட்டல் பார்க் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

The post திருச்சி பஞ்சப்பூர் கிராமத்தில் டைட்டல் பார்க் அமைக்க டெண்டர்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Panjapur ,Panjapur Village, ,Dinakaran ,
× RELATED திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி...