×

விசிக தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.

The post விசிக தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Vizika ,President ,Thirumavalavavan ,thirumavalavan ,Vadhapalivani, Chennai ,
× RELATED டெல்லி மாநில காங். தலைவர் திடீர் ராஜினாமா