×

இராமநாதபுரம் மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளில் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் சோதனை..!!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளில் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குருசடைத்தீவு, சிங்கிளி தீவு உள்ளிட்ட பகுதிகளில் அந்நிய ஊடுருவல், கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக சோதனை செய்து வருகின்றனர்.

The post இராமநாதபுரம் மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளில் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Security District ,Gulf of Mannar ,Ramanathapuram ,Kurushai Island ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...