×

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி யூனிட்டுகள் உள்ளன. மழை பெய்வதால் மின்சார தேவை குறைந்துள்ளதால் 1, 3வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி குறைந்துள்ளது.

The post தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Thermal ,Power Station ,Thoothukudi ,Thoothukudi Thermal Power Station ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு