×

ஆபாச வார்த்தைகளுடன் சமூக வலை தளத்தில் பதிவிட்ட பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கைது

கிருஷ்ணகிரி: GO BACK உதயநிதி’ எனவும் மேலும் சில ஆபாச வார்த்தைகளுடன் சமூக வலை தளத்தில் பதிவிட்ட பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் BRG மாதேப்பள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் பர்கூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

The post ஆபாச வார்த்தைகளுடன் சமூக வலை தளத்தில் பதிவிட்ட பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : eastern ,Bajaka Krishnagiri ,Krishnagiri ,Eastern District Secretary ,
× RELATED மத்திய கிழக்கு நாடுகளில் விமானங்கள்...