×

அதிமுக, பாஜக பிரிந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது: நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி

அரியலூர்: அதிமுக, பாஜக பிரிந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக அரியலூரில் நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டியளித்துள்ளார். பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அக்கட்சிக்கு இடங்களை வென்று கொடுப்பது தேவையில்லாதது என சீமான் கூறியுள்ளார்.

The post அதிமுக, பாஜக பிரிந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது: நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : party ,ariyalur ,party seaman ,bajka ,Pajaku ,Party Seeman ,Dinakaran ,
× RELATED அரியலூரில் ராஜிவ்காந்தி 33வது நினைவு நாள் அனுசரிப்பு