×

அதிமுகவின் கூட்டணி முறிவு அறிவிப்பால் எங்களுக்கு பிரச்சனை இல்லை: பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்

சென்னை: அதிமுகவின் கூட்டணி முறிவு அறிவிப்பால் எங்களுக்கு பிரச்சனை இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டதால் பாஜக சோர்ந்து விடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அதிமுகவின் கூட்டணி முறிவு அறிவிப்பால் எங்களுக்கு பிரச்சனை இல்லை: பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் appeared first on Dinakaran.

Tags : supra ,vice-president ,bajaka state ,Nagarajan ,kagaru ,High President ,Vice President ,
× RELATED ஆர்ஜேடி துணை தலைவருக்கு ஒரு ஆண்டு சிறை