×

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி முறிந்ததை அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கூட்டணி முறிந்ததாக தகவல் வெளியானதை அடுத்து அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 

The post பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு! appeared first on Dinakaran.

Tags : bajagu ,Chennai ,Commander ,Dinakaran ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...