×

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நாளை பேச்சுவார்த்தை!

சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் நாளை மாலை 6 மணிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

 

The post வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நாளை பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,Chennai ,CITCO ,Dinakaran ,
× RELATED உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான...