×

கூட்டணி முறிவு அல்லது கூட்டணியை தொடர் பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

சென்னை: கூட்டணி முறிவு அல்லது கூட்டணியை தொடர் பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதால் ஏற்பட்ட சர்ச்சை ஒரு வாரத்துக்கு மேலாக நீடிக்கும் நிலையில் இதுவரை எடப்பாடி பழனிசாமி மவுனம் கட்டி வருகிறார். அண்ணா பற்றி அவதூறாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுக கோரிக்கையை பாஜக உதாசீனப்படுத்திவிட்டது. அதிமுக 2-ம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post கூட்டணி முறிவு அல்லது கூட்டணியை தொடர் பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna ,
× RELATED சென்னை அண்ணா மேம்பாலம் அருகே...