×

நீட் பிஜி கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: நீட் பிஜி கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்து கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தரமான கல்விக்கு நீட் அவசியம் என கூறிவிட்டு பிஜி கட் ஆஃப்-ஐ பூஜ்ஜியமாக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post நீட் பிஜி கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது...