×

சென்னை வேப்பேரியில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு

சென்னை: சென்னை வேப்பேரியில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஐம்பொன் நடராஜர் சிலை கிடைத்தது. தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப்பணி மேற்கொண்ட போது கண்டெடுத்த ஐம்பொன் சிலை போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post சென்னை வேப்பேரியில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Aimbon Natarajar ,Polytechnic ,College ,Chennai Vapery ,Chennai ,Aimbon ,
× RELATED தனியார் வேலைவாய்ப்பு முகாம் பழநியில் நாளை நடக்கிறது