×

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அபாரம்!!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வாகை சூடியது.

The post ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அபாரம்!! appeared first on Dinakaran.

Tags : Indian Women's Team ,Asian Games T20 Cricket ,Asian Games T20 ,Cricket ,India ,Asian Sports T20 ,Dinakaran ,
× RELATED இளையோர் உலக கோப்பை ஹாக்கி கனடா கதை முடித்த இந்திய மகளிர் அணி