×

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகலாந்து, புதுசேரிக்கு புதிய பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு புதிய தலைவராக செல்வகணபதியை நியமித்து ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் appeared first on Dinakaran.

Tags : Puducherry State BJP ,President ,Selvaganapathy ,M.P. ,Puducherry ,state ,BJP ,Nagaland ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!