×

அதிமுக ஆட்சியில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு கொடுத்த நிலத்தை மீண்டும் கையகப்படுத்தியது சரிதான்: உயர்நீதிமன்றம்!

சென்னை: அதிமுக ஆட்சியில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு கொடுத்த நிலத்தை மீண்டும் கையகப்படுத்தியது சரிதான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு நிலத்தை மீண்டும் அரசு கையகப்படுத்தியது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 10.5 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் பாஷ்யம் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டது.

 

The post அதிமுக ஆட்சியில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு கொடுத்த நிலத்தை மீண்டும் கையகப்படுத்தியது சரிதான்: உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Bhashyam Construction Company ,AIADMK ,CHENNAI ,Court ,Bhasyam Construction Company ,Dinakaran ,
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர் தேடப்படும் நபராக அறிவிப்பு..!!