×

ராமாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திமுக எம்.பி டி.ஆர்.பாலு திறந்துவைத்தார்

சென்னை: ராமாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திமுக எம்.பி டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை, உணவு உண்ணும் கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டது. பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post ராமாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை திமுக எம்.பி டி.ஆர்.பாலு திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,MP DR Balu ,Ramapuram ,Chennai ,Ramapuram Government Higher Secondary School ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!