×

மின்கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் போராட்டம்: முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் போராட்டம் நடத்தும் நிலையில், முதலமைச்சருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சருடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சந்திப்பு, தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

The post மின்கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் போராட்டம்: முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CHENNAI ,Minister ,Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல...