×

சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. பூ, மரக்கட்டைகள், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் என சுமார் 70 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

The post சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட இடத்தில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Vineyagar ,Marina Beach ,Chennai ,Chennai's Marina coast ,Vijayakar ,Chennai Marina Beach ,Dinakaran ,
× RELATED மெரினாவில் ₹7 கோடி செலவில் பாய்மர படகு...