×

சென்னை அடுத்த ஆவடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் மத்திய உளவுத்துறை ஊழியர் பலி

சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் மத்திய உளவுத்துறை ஊழியர் மனோஜ்குமார் பலியாகியுள்ளார். பருத்திப்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபோது கார் மோதி நிகழ்விடத்திலேயே மனோஜ்குமார் உயிரிழந்துள்ளார்.

The post சென்னை அடுத்த ஆவடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் மத்திய உளவுத்துறை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Central Intelligence Agency ,Chennai ,Manoj Kumar ,Avadi ,Aavadi ,
× RELATED சிபிஐ இணைஇயக்குநராக கர்நாடகா ஐபிஎஸ் நியமனம்