×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,639 கனஅடியில் இருந்து 8,181 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,639 கனஅடியில் இருந்து 8,181 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.570 அடியில் இருந்து 37.850 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,639 கனஅடியில் இருந்து 8,181 கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,030 கன அடியில் இருந்து 2,556 கன அடியாக குறைவு