×

சி-295 விமானம் விமானப்படையில் சேர்ப்பு

டெல்லி : ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி-295 போக்குவரத்து விமானத்தை இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி சேர்த்துவைக்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்திய விமானப்படையிலுள்ள அவ்ரோ விமானங்களுக்கு பதில் சி-295 போக்குவரத்து விமானம் சேர்க்கப்பட உள்ளது

The post சி-295 விமானம் விமானப்படையில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Indian Air Force ,Hindon Air Force Site ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...