×

திருப்பதி: டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் 22 வரை ரூ.300 தரிசன டிக்கெட் காலை 10 மணி முதல் என்ற tirupatibalaji.ap.gov.in இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

The post திருப்பதி: டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirupati Ethumalayan Temple ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது