×

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி: துரை வைகோ

மயிலாடுதுறை:ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார். “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கல்வி, அரசியலில் தலையிடுவதை ஆளுநர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வலதுசாரி சிந்தனை உடைய பாஜக ஏற்ற இயக்கம் அல்ல, காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அரசியல் கடந்து தீர்வு காண வேண்டும்” என துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

The post ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி: துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : RSS ,BJP ,Governor Ravi ,Durai Vaiko ,Mayiladuthurai ,MDMK ,General Secretary ,Governor ,Ravi ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு உச்ச நீதிமன்றம் முடித்து வைப்பு