×

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திருப்பூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடியுள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது வாக்குச்சாவடி முகவர்களின் முதல் கடமை; வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

The post வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MC. G.K. Stalin ,Tiruppur ,Muhammad ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...