×

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா


திருப்பூர்: மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை முடக்கி வைத்து சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றுகிறது. சட்டத்தின் துணையுடன் அநியாயங்களை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றியுள்ளார்.

 

The post மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா appeared first on Dinakaran.

Tags : Dizaghagam M. GP ,Trichy Siva ,Tiruppur ,Dizhagam M. GP ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள...